> மின்வேதியியல் புளோரினேற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புளோரினேற்றம்
> நுண்ணிய மற்றும் தரமான வேதிப்பொருட்களின் மின்வழித் தொகுப்பு
> பல வகை பயன்பாடுகளுக்கான புதிய அயானிக் திரவங்களின் தயாரிப்பு
>மின்வேதியியற் கொப்பறை சாயமிடுதல்
> சூட்டிகை துணிவகைகள்
> அடிப்படை மின்வேதியியல்
> வெவ்வேறு முறைகளின் மூலம் பல்வேறு நானோ கட்டமைக்கப்பட்ட (nanostructured) மாற்றக்கூடிய பண்புகளுடன் கூடிய பொருட்களின் தொகுப்பு