அடிப்படை வசதிகள்:
- மின்வேதியியல் மின்தடுப்பு நிறமாலையியல் கருவி
- மின்னழுத்த நிலைநிறுத்தி / மின்னோட்ட நிலைநிறுத்தி
- மண் தடுப்புத்திறன் அளக்கும் கருவி
- புலம் மின்தடுப்பு அளக்கும் கருவி
- பொருட்களின் வலிமைத்தமையை அளக்கும் கருவி
- மெதுவாக வருடும் இறுக்க பாரவிசை மற்றும் அரிமானத்தால் ஏற்படும் விரிசல்களை அளக்கும் கருவி
- அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவை அளக்கும் கருவி
- உப்புக் கரைசலை நுண்துகளாக்கி சிதறடிக்கும் அறை சோதனை
- கார்பனேஷனை அளக்கும் கருவி
- மின்னோட்ட நிலைநிறுத்தத் துடிப்பை அளக்கும் கருவி
- உடனடியாக உலோக அரிமான விகித அளவை அளக்கும் கருவி
- நிலைத்தன்மையை அளக்கும் கருவி
- FE புளோரோ நுண்ணோக்கி
- நேரான மின்னோட்ட மற்றும் மின்னழுத்த படிநிலைத் திறன் அளக்கும் கருவி
- கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடத்திலுள்ள மின்னழுத்த மதிப்பீடு
- பியர்சன் மதிப்பீடு
- சீரான காற்றோட்டம் தரும் அறை
- பல்பகுதிசேர்வுப் பொருள் சங்கிலித் தொடர் வினை மற்றும் கூழ் பொருள் ஆவணமாக்குதல்
- மின்முனைக் கவர்ச்சி தொழில் நுட்பங்கள்
- அதீத ஒரு துடிப்பு திசை வேகம் அளக்கும் கருவி
- கணினி இயக்க வடிவமைப்பிலான மின்வேதியியல் மற்றும் தன்னடக்கிய புலம் மின்வேதியியல் ஆய்வு கருவி
- சன்னம் / பன்னிலை இணைப்பு / மணல் மூலம் தகர்த்தல் முறைகள் வாயிலாக உலோகத்தின் மேற்படிப்பை தயார்படுத்தும் கருவி
- ஒருபடித்தாக்குதல், அரைத்தல், கலக்குதல் மற்றும் ஒலி திறன் கொண்டு அரைத்தல் போன்ற வண்ணப்பூச்சுக் கலவைகளை தயாரிக்கும் கருவிகள்
- பூரியர் உருவாக்கிய அகச் சிவப்பு நிறமாலையியல் கருவி, புற ஊதா தோற்ற நிறமாலையியல் கருவி, பாகுநிலை அளத்தல் கருவி போன்ற வண்ணப்பூச்சுகளின் பண்புகளை ஆராய்ந்தறியும் கருவிகள்
- வண்ணப்பூச்சு அடிக்க உதவும் கருவிகள் :
காற்று / காற்றில்லாமல் நுண்துகளாக்கி சிதறடிக்கும் கருவி; தூள் வண்ணப் பூச்சுமுறை, வண்ணப்பூச்சு அடிக்கும் கருவி, சூழல் விசை மூலம் வண்ணப்பூச்சு அடித்தல், திரவத்தில் மூழ்கியுள்ள நிலையில் வண்ணப்பூச்சு அடித்தல் மின்முனைக்கவர்ச்சி படிதல் மூலம் வண்ணப்பூச்சு அடித்தல்
- வண்ணப்பூச்சு பரிசோதனை உபகரணங்கள்
- திண்மை அளத்தல், மேற்பரப்பு பக்கத் தோற்ற வடிவம் அளத்தல், ஒட்டும் பண்பு அளத்தல், உராய்வுத்தன்மை அளத்தல், வளைவுத் தன்மை அளத்தல், விசைப் பயன் அளத்தல், கடினத்தன்மை அளத்தல், பளபளப்புத்தன்மை மற்றும் Q - புறஊதா வானிலையால் ஏற்படும் சிதைவை அளத்தல்
- உப்புக் கரைசலை நுண்துகளாக்கி சிதறடிக்கும் அறை, ஈரப்பதம் உண்டாக்கும் அறை